Let's start ,
குழந்தை பருவத்தில் கொஞ்சம் பொறாமை , கொஞ்சும் அழகு, கெஞ்ச கேட்கும்பேச்சு என இவை அனைத்தையும் சொந்தமாய் கொண்ட சியாரா ( ziara) , தனது பள்ளிக்கு கிளம்பிக்கொண்டு இருந்தால் .
இவளுடைய தம்பி வீட்டின் முன் வாசலில் எதோ ஒரு விதமான பொருளை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான் .
சியாராவின் அம்மா இருவரையும் சாப்பிட அழைத்தார்கள். சியாரா அவள் தம்பியை அழைத்தால் அவன் கொஞ்சம் கூட செவி சாய்க்காமல் விளையாடிக்கொண்டு இருந்தான் .
சரி என சியாரா சாப்பிட வந்துவிட்டால் .
அவளது அம்மாவும் அவளை பள்ளிக்கு கிலப்புவதில் பரபரப்பாக இருந்தார் .
சியாரா பள்ளிக்கு கிளம்பி வெளியே வரும் நேரத்தில் அவளது தம்பி அழுது கொண்டே உள்ளே வந்தான் , சியாரா என்ன ஆச்சு ஏன் அழுகிறாய் என்று கேட்டும் ,
அவன் எதுவுமே கூறாமல் உள்ளே சென்றான் ,
சியாரா சியாரா என அவளது அப்பா அவளை பள்ளிக்கு வண்டியில் கூட்டிச்செல்ல அழைத்துக்கொண்டிருந்தார். சியாரா வும் கிளம்பி அப்பாவுடன் சென்றுவிட்டாள் .
பள்ளிக்கு அருகில் சென்றதும் , சியாரா வின் தோழி கையில் project எடுத்து வந்தாள் .
அதை பார்த்த சியாரா , திடீர் என்று கத்தி அப்பா அப்பா நானும் இன்று project குடுக்கணும் அப்பா மறந்து விட்டேன் டீச்சர் திட்டுவாங்க என சொல்லி அழுக ஆரம்பித்து விட்டாள்.
அவளது அப்பா சரி அழாதே நான் வந்து சொல்லுகிறேன் என்று ஆறுதல் கூறி , சியாரா டீச்சரிடம் சொல்லி நாளை எடுத்து வருவதாக கூறி , சியாரா வை விட்டுவிட்டு வந்துவிட்டார்.
To be continued,
Nice Effort Sis...
ReplyDeleteNICE
ReplyDeletethank yewwww
Delete👍🏻
ReplyDelete