What are you looking for...?

Showing posts with label ZIARA. Show all posts
Showing posts with label ZIARA. Show all posts

Saturday, August 24, 2024

EPISODE - 4 ( பக் பக்....நிமிடங்கள் )

August 24, 2024 1 Comments

 EPI-4 ( பக் பக்....நிமிடங்கள் )





மறுபடியும் அழைப்பு.....


சியாராவும் அவள் அம்மாவும் 


"என்னடா இது இந்த நேரத்துல டீச்சர் கால் பண்றாங்க !"

என சொல்லிக்கொண்டே  ஃபோனை எடுக்க சென்றார்.

சியாராவிற்கு இங்கே "பக் பக்....பக் பக்.... "  என துடித்துக்கொண்டிருக்கிறது. 


சியாரா அம்மா: "ஹலோ"

டீச்சர் :" சியாரா அம்மாவா" 

சியாரா அம்மா: "ஆமா..ஆமா.. சியாரா அம்மா தா பேசுறேன்,சொல்லுங்க ?"

டீச்சர்:" நீங்க ஒடனே கிளம்பி நம்ம ஸ்கூல் பக்கத்துல இருக்க ( R K hospital ) - கு  வாங்க."

சியாரா அம்மா : "ஏன் டீச்சர், என்ன ஆச்சு ? எதுவும் பிரச்சனையா😓😓"

டீச்சர் : "நீங்க எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ,  சீக்கிரம் வாங்க ....." 


என சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்துவிட்டார்.

சியாரா "என்னமா ஆச்சு" என கேட்க

அவள் அம்மாவும் பட பட-வென்று  எல்லாம் கூறிவிட்டு .....

இருவரும் உடனே வீட்டில் இருந்து கிளம்பி விட்டார்.

RK hospital சென்று விட்டார்,  அங்கே சென்றதும் reception-இல் "சியாரா" என சொன்னதும் .

reception-இல் இருந்த பெண் "Room No.607 போங்க " என சொன்னார் .

இருவரும் பயத்தோடு Room No.607   சென்றுவிட்டார்.


அங்கே இருந்த நர்ஸ் "இப்போ உள்ளே போக வேண்டாம்,இங்கே இருந்தே பாருங்கள்"  என கூறினார். 


வெளியே இருந்தே பார்த்தனர்.......பார்த்ததுமே அவளும் அவள் அம்மாவும்  கத்தி அழுக ஆரம்பித்து விட்டனர்..........


TO BE CONTINUED...............



Friday, August 23, 2024

EPI-3 ( டிரிங் டிரிங் .....டிரிங் டிரிங்..... )

August 23, 2024 0 Comments

 

EPI-3 ( டிரிங் டிரிங் .....டிரிங் டிரிங்..... )



பள்ளியில் இருந்து அழைப்பு ...


சியாரா வின் அம்மா வெளியே சென்றுவிட்டார். சியாரா பரபரப்பாக இருந்தால், அவள் அப்பாவும் வீட்டில் இல்லை.

சிறிது நேரம் கழித்த பிறகு சியாரா வின் அம்மா வந்துவிட்டால் .


சியாரா அம்மாவிடம் தனது பள்ளியில் இருந்து அழைப்பு வந்ததாக கூறினால்.


சியாரா அம்மா , மறுபடியும் அழைப்பு வந்தால் பேசலாம் என்று கூறிவிட்டு தனது அன்றாட வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.


மறுபடியும்


 டிரிங் டிரிங் .....டிரிங் டிரிங்.....


சியாரா வின் டீச்சர் அழைத்தார் , சியாரா அழைப்பு வந்ததை அம்மாவிடம் கூறாமல் அதை கட் செய்துவிட்டால்.


மாலை 7 மணி ஆனது சியாரா வின் அம்மா இரவு நேர உணவு தயார் செய்து கொண்டிருந்தார்,


சியாரா வின் தம்பி அழுது கொண்டே இருந்தான். 


"அவன் அழுகிறான் என்னவென்று பார்" என சியாரா வின் அம்மா கூற அவளும் அவன் அழுகாமல் இருக்க விளையாட்டு காட்டி கொண்டிருந்தாள். 


அவன் அழுகை நிறுத்தவே இல்லை 

" கார் கார் கார்" என சொல்லிக்கொண்டே அழுதான் .


"சரி அழுகாதே அப்பாவை வரும்போது வாங்கிட்டு வர சொல்கிறேன் ". என சியாரா அம்மா கூறினால் 


இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டார்

சியாரா வின் தம்பி மட்டும் சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தான்.


மறுபடியும்....


டிரிங் டிரிங்....டிரிங் டிரிங்......

Tuesday, August 20, 2024

EPISODE-2

August 20, 2024 5 Comments

 EPISODE - 2

     

                        சியாரா பள்ளி முடித்து வீடு திரும்பிவிட்டாள் .

வீட்டினுள் வந்து நுழைந்த உடனே அவளது project யை தேட ஆரம்பித்து விட்டாள் .


சியாரா அவளது அம்மாவிடம் கேட்கிறாள் , அவர்களுக்கும் எங்கே என தெரியவில்லை இரண்டு பேரும் விரைந்து தேடிக்கொண்டு இருந்தனர்.


சட்டென்று சியாரா வின் தம்பி ஒரு பொருளை எடுத்துக்கொண்டு ஓடினான் , சியாரா அதை கண்டுக்க வில்லை 


சியாரா வின் அம்மா அவனை சற்று உட்கொண்டால் அவன் எதோ ஒரு பொருளை வைத்து ஓடிக்கொண்டிருந்ததை.....


சியாரா சியாரா இங்கே வா !


என அவளது அம்மா அழைத்தால்

சியாரா என்னமா என்று சொல்லிக்கொண்டே எழுந்து ஓடினாள்.....


சியாரா அவள் தம்பியை பார்த்ததும் 

திகைத்து போனால் 


அவளுடைய தம்பி அவளது project யை ஒடைத்து விட்டான்.


சியாரா அழ ஆரம்பித்து விட்டாள் அவள் அப்பா ஆறுதல் கூறியும் நிறுத்தாமல் அழுதுகொண்டே இருந்தால் ......


மறுநாள் காலை பள்ளிக்கு போகமாட்டேன் என்று அடம்பிடித்து கொண்டு இருந்தாள் அவள் அம்மாவும் எதுவும் சொல்லவில்லை .

[6:52 PM, 8/20/2024] Aashiyakhader: சியாரா பள்ளி முடித்து வீடு திரும்பிவிட்டாள் .

வீட்டினுள் வந்து நுழைந்த உடனே அவளது project யை தேட ஆரம்பித்து விட்டாள் .


சியாரா அவளது அம்மாவிடம் கேட்கிறாள் , அவர்களுக்கும் எங்கே என தெரியவில்லை இரண்டு பேரும் விரைந்து தேடிக்கொண்டு இருந்தனர்.


சட்டென்று சியாரா வின் தம்பி ஒரு பொருளை எடுத்துக்கொண்டு ஓடினான் , சியாரா அதை கண்டுக்க வில்லை 


சியாரா வின் அம்மா அவனை சற்று உட்கொண்டால் அவன் எதோ ஒரு பொருளை வைத்து ஓடிக்கொண்டிருந்ததை.....


சியாரா சியாரா இங்கே வா !


என அவளது அம்மா அழைத்தால்

சியாரா என்னமா என்று சொல்லிக்கொண்டே எழுந்து ஓடினாள்.....


சியாரா அவள் தம்பியை பார்த்ததும் 

திகைத்து போனால் 


அவளுடைய தம்பி அவளது project யை ஒடைத்து விட்டான்.


சியாரா அழ ஆரம்பித்து விட்டாள் அவள் அப்பா ஆறுதல் கூறியும் நிறுத்தாமல் அழுதுகொண்டே இருந்தால் ......


மறுநாள் காலை பள்ளிக்கு போகமாட்டேன் என்று அடம்பிடித்து கொண்டு இருந்தாள் அவள் அம்மாவும் எதுவும் சொல்லவில்லை .


ஒடைந்த project ஐ கையில் வைத்த படியே தூங்கிவிட்டாள் ..


டிரிங் டிரிங் .....டிரிங் டிரிங்....


பள்ளியில் இருந்து அழைப்பு வந்தது.


To be continued......

Tuesday, August 13, 2024

Episode -1

August 13, 2024 4 Comments

 Let's start ,

                  குழந்தை பருவத்தில் கொஞ்சம் பொறாமை , கொஞ்சும் அழகு, கெஞ்ச கேட்கும்பேச்சு என இவை அனைத்தையும் சொந்தமாய் கொண்ட சியாரா ( ziara) , தனது பள்ளிக்கு கிளம்பிக்கொண்டு இருந்தால் .

இவளுடைய தம்பி வீட்டின் முன் வாசலில் எதோ ஒரு விதமான பொருளை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான் . 

சியாராவின் அம்மா இருவரையும் சாப்பிட அழைத்தார்கள். சியாரா அவள் தம்பியை அழைத்தால் அவன் கொஞ்சம் கூட செவி சாய்க்காமல் விளையாடிக்கொண்டு இருந்தான் .

சரி என சியாரா சாப்பிட வந்துவிட்டால் .

அவளது அம்மாவும் அவளை பள்ளிக்கு கிலப்புவதில் பரபரப்பாக இருந்தார் .

சியாரா பள்ளிக்கு கிளம்பி வெளியே வரும் நேரத்தில் அவளது தம்பி அழுது கொண்டே உள்ளே வந்தான் , சியாரா என்ன ஆச்சு ஏன் அழுகிறாய் என்று கேட்டும் ,

அவன் எதுவுமே கூறாமல் உள்ளே சென்றான் ,

சியாரா சியாரா என அவளது அப்பா அவளை பள்ளிக்கு வண்டியில் கூட்டிச்செல்ல    அழைத்துக்கொண்டிருந்தார். சியாரா வும் கிளம்பி அப்பாவுடன் சென்றுவிட்டாள் .

பள்ளிக்கு அருகில் சென்றதும் , சியாரா வின் தோழி கையில் project எடுத்து வந்தாள் .

அதை பார்த்த சியாரா , திடீர் என்று கத்தி அப்பா அப்பா நானும் இன்று project குடுக்கணும் அப்பா மறந்து விட்டேன்  டீச்சர் திட்டுவாங்க என சொல்லி அழுக ஆரம்பித்து விட்டாள்.

அவளது அப்பா சரி அழாதே நான் வந்து சொல்லுகிறேன் என்று ஆறுதல் கூறி , சியாரா டீச்சரிடம் சொல்லி நாளை எடுத்து வருவதாக கூறி , சியாரா வை விட்டுவிட்டு வந்துவிட்டார்.


                                                           To be continued,


 

Socialize

About Blog



Welcome to Banu's View—a space where creativity meets expression! This blog is a personal journey, offering insights into various topics that pique my interest, including lifestyle, travel, personal experiences, and more. Whether you’re looking for inspiration, tips, or simply a new perspective, you’ll find something here to enjoy.

I started Banu's View as a way to share my thoughts, ideas, and passions with the world. Each post reflects my personal views, experiences, and the little moments that make life special.

Thank you for visiting, and I hope you find something that resonates with you!

Stay connected, stay inspired!