EPI-3 ( டிரிங் டிரிங் .....டிரிங் டிரிங்..... )
பள்ளியில் இருந்து அழைப்பு ...
சியாரா வின் அம்மா வெளியே சென்றுவிட்டார். சியாரா பரபரப்பாக இருந்தால், அவள் அப்பாவும் வீட்டில் இல்லை.
சிறிது நேரம் கழித்த பிறகு சியாரா வின் அம்மா வந்துவிட்டால் .
சியாரா அம்மாவிடம் தனது பள்ளியில் இருந்து அழைப்பு வந்ததாக கூறினால்.
சியாரா அம்மா , மறுபடியும் அழைப்பு வந்தால் பேசலாம் என்று கூறிவிட்டு தனது அன்றாட வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.
மறுபடியும்
டிரிங் டிரிங் .....டிரிங் டிரிங்.....
சியாரா வின் டீச்சர் அழைத்தார் , சியாரா அழைப்பு வந்ததை அம்மாவிடம் கூறாமல் அதை கட் செய்துவிட்டால்.
மாலை 7 மணி ஆனது சியாரா வின் அம்மா இரவு நேர உணவு தயார் செய்து கொண்டிருந்தார்,
சியாரா வின் தம்பி அழுது கொண்டே இருந்தான்.
"அவன் அழுகிறான் என்னவென்று பார்" என சியாரா வின் அம்மா கூற அவளும் அவன் அழுகாமல் இருக்க விளையாட்டு காட்டி கொண்டிருந்தாள்.
அவன் அழுகை நிறுத்தவே இல்லை
" கார் கார் கார்" என சொல்லிக்கொண்டே அழுதான் .
"சரி அழுகாதே அப்பாவை வரும்போது வாங்கிட்டு வர சொல்கிறேன் ". என சியாரா அம்மா கூறினால்
இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டார்
சியாரா வின் தம்பி மட்டும் சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தான்.
மறுபடியும்....
டிரிங் டிரிங்....டிரிங் டிரிங்......

No comments:
Post a Comment