EPI-4 ( பக் பக்....நிமிடங்கள் )
மறுபடியும் அழைப்பு.....
சியாராவும் அவள் அம்மாவும்
"என்னடா இது இந்த நேரத்துல டீச்சர் கால் பண்றாங்க !"
என சொல்லிக்கொண்டே ஃபோனை எடுக்க சென்றார்.
சியாராவிற்கு இங்கே "பக் பக்....பக் பக்.... " என துடித்துக்கொண்டிருக்கிறது.
சியாரா அம்மா: "ஹலோ"
டீச்சர் :" சியாரா அம்மாவா"
சியாரா அம்மா: "ஆமா..ஆமா.. சியாரா அம்மா தா பேசுறேன்,சொல்லுங்க ?"
டீச்சர்:" நீங்க ஒடனே கிளம்பி நம்ம ஸ்கூல் பக்கத்துல இருக்க ( R K hospital ) - கு வாங்க."
சியாரா அம்மா : "ஏன் டீச்சர், என்ன ஆச்சு ? எதுவும் பிரச்சனையா😓😓"
டீச்சர் : "நீங்க எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ, சீக்கிரம் வாங்க ....."
என சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்துவிட்டார்.
சியாரா "என்னமா ஆச்சு" என கேட்க
அவள் அம்மாவும் பட பட-வென்று எல்லாம் கூறிவிட்டு .....
இருவரும் உடனே வீட்டில் இருந்து கிளம்பி விட்டார்.
RK hospital சென்று விட்டார், அங்கே சென்றதும் reception-இல் "சியாரா" என சொன்னதும் .
reception-இல் இருந்த பெண் "Room No.607 போங்க " என சொன்னார் .
இருவரும் பயத்தோடு Room No.607 சென்றுவிட்டார்.
அங்கே இருந்த நர்ஸ் "இப்போ உள்ளே போக வேண்டாம்,இங்கே இருந்தே பாருங்கள்" என கூறினார்.
வெளியே இருந்தே பார்த்தனர்.......பார்த்ததுமே அவளும் அவள் அம்மாவும் கத்தி அழுக ஆரம்பித்து விட்டனர்..........
TO BE CONTINUED...............
👍🏻
ReplyDelete